பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது
பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை
x
செங்கம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்தது கூட தெரியாமல் தாய் தூங்கிய சம்பவம், பேருந்து பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

Next Story

மேலும் செய்திகள்