"ராதாரவி பேச்சு வருத்தம் அளிக்கிறது" - கமல்ஹாசன்

நடிகை குறித்த ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
x
நடிகை குறித்த ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், உடனடியாக ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய தி.மு.கவுக்கு பாராட்டு கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்