கம்பீரம் இழந்த மகளிர் சுய உதவிக் குழு - தி.மு.க ஆட்சிக்கு வந்தால் புத்துயிர் அளிக்கப்படும்

கருணாநிதி ஆட்சியில் இருந்த கம்பீரம் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இல்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்
கம்பீரம் இழந்த மகளிர் சுய உதவிக் குழு - தி.மு.க ஆட்சிக்கு வந்தால் புத்துயிர் அளிக்கப்படும்
x
திருவாரூர் தொகுதி வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை தனி தொகுதி வேட்பாளர் செல்வராஜை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் மேற்கொண்ட அவர், கருணாநிதி ஐந்து முறை ஆட்சியில் இருந்த போது அதிகமாக செய்தது பெண்களுக்கு தான் எனத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்