தேர்தல் பிரசாரத்துக்கு புறப்பட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்
தேர்தல் பிரசாரத்துக்கு புறப்பட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
x
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு புறப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தமது தாயார் தயாளு அம்மாளிடம் இன்று வாழ்த்து பெற்றார். இதேபோல் ராசாத்தி அம்மாளையும்  சந்தித்து அவரிடமும் ஸ்டாலின்  ஆசி பெற்றுள்ளார். இந்த சந்திப்​பின் போது, கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்