சென்னை தனியார் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

சென்னையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றார்.
சென்னை தனியார் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்
x
சென்னையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்திய ராகுல்காந்தி மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்