டாஸ்மாக் மதுக்கடை திறப்பு : மக்கள் எதிர்ப்பு

புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறந்ததற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் மதுக்கடை திறப்பு : மக்கள் எதிர்ப்பு
x
சென்னை - அரும்பாக்கம் செந்தில் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறந்ததற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கூடி, புதிய மதுக்கடைகளை திறக்க கூடாது என வலியுறுத்தியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Next Story

மேலும் செய்திகள்