காகிதங்கள் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை சடலம் - பேருந்து நிலையத்தில் குழந்தையை வீசிச்சென்ற அவலம்

எறும்புகள் மொய்க்க, சடலமாக கிடந்த ஆண் குழந்தை
காகிதங்கள் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை சடலம் - பேருந்து நிலையத்தில் குழந்தையை வீசிச்சென்ற அவலம்
x
எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் உடுமலை பேருந்து நிலையத்தில், ஆண் குழந்தை ஒன்று, எறும்புகள் மொய்த்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத‌தால், பிறந்து சில மணி நேரங்களில், காகித‌த்தால், சுற்றப்பட்டு பேருந்து நிலையத்தில் வீசி சென்றிருக்க கூடும் என போலீசார் தெரிவிக்கின்றனர். குழந்தையை வீசிச்சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்