வீட்டு உபயோக பொருள் குடோனில் தீ விபத்து : ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசம்

சென்னை திருவொற்றியூரில் வீட்டு உபயோக பொருள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
வீட்டு உபயோக பொருள் குடோனில் தீ விபத்து : ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசம்
x
சென்னை திருவொற்றியூரில் வீட்டு உபயோக பொருள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே வீட்டு உபயோக பொருள் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏசி உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின. இவற்றின் மதிப்பு சுமார் 20 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. Next Story

மேலும் செய்திகள்