துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு நேரில் தினகரன் ஆறுதல்

ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார் தினகரன்
துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு நேரில் தினகரன் ஆறுதல்
x
தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரியை சேர்ந்த துணை ராணுவ வீரர்  சுப்பிரமணியனின் குடும்பத்தினரைநேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தினகரன் 3 லட்சம் ரூபாய்  நிதியுதவி வழங்கினார். பின்னர் சுப்பிரமணியன் படத்திற்கு மலர்தூவிய தினகரன்,  சுப்பிரமணியன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் சென்று  மரியாதை செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்