தி.மு.க சார்பில் விருப்பமனு விநியோகம் - இதுவரை 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

இதுவரை 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் : மனுக்களை சமர்ப்பிக்க மார்ச் 7 கடைசி நாள்
தி.மு.க சார்பில் விருப்பமனு விநியோகம் - இதுவரை 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
x
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், இதுவரை 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பப்படிவங்களை பெற்றுச் சென்றுள்ளனர். பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட , வீரமணி என்பவர் முதல் நபராக விண்ணப்பத்தை பெற்று சென்றார். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்
தொகுதிகளில் விண்ணப்பம் செய்வோருக்கு அவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 7ஆம் தேதி கடைசி நாளாகும். 


Next Story

மேலும் செய்திகள்