ஸ்டாலின் வரலாற்றை அறிய புகைப்படக் கண்காட்சி

கண்காட்சியை பார்வையிட்ட துர்கா, உதயநிதி ஸ்டாலின்
ஸ்டாலின் வரலாற்றை அறிய புகைப்படக் கண்காட்சி
x
திமுக தலைவர் ஸ்டாலினின் வரலாற்றை அறியும் வகையில் ' உடன் பிறப்புகளின் தலைவன்' என்ற புகைப்பட கண்காட்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கப்பட்டுள்ளது.1989ம் ஆண்டு முதல் திமுக தலைவர் ஸ்டாலின்  பங்குபெற்ற போராட்டங்கள், நிகழ்ச்சிகள், பதவி ஏற்பு  உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் உள்பட 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை ஸ்டாலின் மனைவி துர்கா, அவரது மகன் உதயநிதி ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்