பள்ளிக்கு சீர் கொண்டு சென்ற பெற்றோர்

எசனகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சீர் கொண்டு சென்ற பெற்றோர்
பள்ளிக்கு சீர் கொண்டு சென்ற பெற்றோர்
x
திருச்சி மாவட்டம் , லால்குடியை அடுத்த  எசனகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நாற்காலி, மேஜை, அலமாரி,  தண்ணீர் குடம், வாளி, டம்ளர், நோட், பென்சில், பேனா போன்ற  பொருட்களை பெற்றோர் சீராக வழங்கினர்.
வட்டார கல்விஅலுவலர் எட்வட் தேவகுமார், பள்ளி தலைமையாசிரியர் திருமாவளவன்  ஆகியோர் இதனைக் பெற்றுக் கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்