கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ந்தார் ராகு

ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ந்தார் ராகு
x
ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்ந்தனர். இதையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.அதேபோல் கீழப்பெரும்பள்ளம் பகுதியில் உள்ள கேது பகவான் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்