பெரியார் பல்கலை. விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு : அலுவலக கண்காணிப்பாளர் இடமாற்றம்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 04:45 AM
மதிப்பெண் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளை தொடர்ந்து அலுவலக கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தம் மற்றும் ஆய்வியல் நிறைஞர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளை தொடர்ந்து அலுவலக கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே இரண்டு பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அலுவலக கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  துணை வேந்தர் குழந்தைவேல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.   

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.