ராகு,கேது நிவர்த்தி ஸ்தலமான திருப்பாம்பரம் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்

ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெற உள்ள நிலையில் திருப்பாம்பரம் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராகு,கேது நிவர்த்தி ஸ்தலமான திருப்பாம்பரம் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
x
ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெற உள்ள நிலையில் திருப்பாம்பரம் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் அருகே உள்ள திருப்பாம்பரம் ராகு, கேது பரிகார ஸ்தலமாக உள்ளது. தோஷங்கள் இருப்பவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்து வழிபாடு நடத்தினால் நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் இன்று ராகு, கேது பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை காவல்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்