பாரம்பரியத்தை பறைசாற்றிய திருமணம்
பதிவு : பிப்ரவரி 11, 2019, 03:29 AM
சென்னை அம்பத்தூரில் அருண் பிரகாஷ் -அனு பிரியா ஆகியோர் திருமணம், பழங்கால தமிழ்முறைப்படி நடைபெற்றது.
சென்னை அம்பத்தூரில் அருண் பிரகாஷ் -அனு பிரியா ஆகியோர்  திருமணம், பழங்கால தமிழ்முறைப்படி நடைபெற்றது.  தமிழில் வேத மந்திரங்கள் முழங்க நடந்த திருமணத்தை  கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இதே  போல, மற்ற இளைஞர்களும், தமிழ் பாரம்பரிய முறைப்படி  திருமணம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.