வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்
பதிவு : பிப்ரவரி 11, 2019, 12:32 AM
வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி,  துவக்கி வைத்துள்ள நிலையில்,  கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.