"வரும் 14-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம்" - அதிமுக தலைமைக் கழகம்
பதிவு : பிப்ரவரி 10, 2019, 10:54 PM
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம்  என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.  கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த தகவலை அறிவித்துள்ளனர். கடந்த 4-ம் தேதி தொடங்கி இன்றுவரை விருப்ப மனு அளிக்கப்பட்டு வந்தநிலையில், இதற்காக அவகாசம் வரும் 14-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.