பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் எம்.சி. சம்பத்...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 05:29 AM
கடலூரை அடுத்த நத்தப்பட்டு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
கடலூரை அடுத்த  நத்தப்பட்டு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 243  பேருக்கு 54 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார் . அப்போது பேசிய அவர், உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வரப்பெற்று 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக  கூறினார். தமிழக அரசின் பட்ஜெட்டில் மக்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : "ரூ.30ஆயிரம் கோடிக்கு முதலீடு" - அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

122 views

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் தொழில் துறையினர் பங்கு முக்கியமானது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் மாவட்ட தொழில் துறையினர் பங்கு முக்கியமானதாக இருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

47 views

வாகன உற்பத்தியில் தமிழகம் முதல் 10 இடத்தில் உள்ளது - தொழில்துறை அமைச்சர்

மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் டாப் 10 இடத்தில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்..

137 views

பிற செய்திகள்

பருத்தி ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரிக்கை...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உலகப் புகழ்பெற்ற சுங்குடி ரகம் உள்ளிட்ட சேலை உற்பத்தி தீவிரமாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, இரவு பகல் பாராமல் உற்பத்தியாகும் சேலைகள் குறித்து ஒரு பார்வை.

7 views

எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

49 views

கோவை : காட்டு யானை தாக்கி லாரி ஓட்டுனர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் பன்னிமடை அருகே காட்டு யானை தாக்கியதால் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுனர் உயிரிழந்தார்.

12 views

மருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ

தாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என வைகோ கூறியுள்ளார்.

182 views

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

21 views

இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.