கும்பக்கரை அருவியில் குளிக்க 11வது நாளாக தடை...

தேனியில் போதிய மழை இல்லாததால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.
கும்பக்கரை அருவியில் குளிக்க 11வது நாளாக தடை...
x
தேனியில் போதிய மழை இல்லாததால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதால் அங்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 11ஆது நாளாக நீடிக்கிறது. பொதுவாக ஏப்ரல் மே மாதங்களில் இங்கு நீர் வரத்து குறைந்து காணப்படும். ஆனால் போதிய மழை இல்லாததால் வழக்கத்துக்கு மாறாக, தற்போது நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.  இதனிடையே நீர் வரத்து அதிகரிக்கும் போது, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்