அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 02:38 AM
கோவில்பட்டி அருகே விளாத்திக்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே விளாத்திக்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1968 முதல் 1969-ம் ஆண்டு   வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். பின்னர்  தற்போது பயிலும் மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைத்து கொடுத்து அதனை  ஆசிரியர்கள் கையால் திறக்க செய்து மகிழ்ந்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.