கோயில் கும்பாபிஷேக விழா : தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்பு...

பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜா சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
கோயில் கும்பாபிஷேக விழா : தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்பு...
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜா சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்தும் நிகழ்வு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தக் குடங்களை சுமந்து வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்