ரூ.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்...

இலங்கைக்கு கடத்த முயன்ற 20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்...
x
இலங்கைக்கு கடத்த முயன்ற 20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்பிரிவு போ​லீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள  தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த 196 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 20 லட்ச ரூபாய் இருக்கும் என தெரிய வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்