தக்காளி விலை வீழ்ச்சி - வியாபாரிகள் கவலை...
தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
தாக்கம் குறைந்துந்துள்ளது. தக்காளி பழங்கள் அதிக அளவில் காய்த்து அதன் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சந்தைகளுக்கு வரும் தக்காளி பழங்கள் ஒரு கிலோ 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story

