நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழா - சாமி சன்னதியில் ஏற்றப்பட்ட தங்க விளக்கு...
பதிவு : பிப்ரவரி 04, 2019, 02:38 AM
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு தங்க விளக்கு சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்டது.
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு ஆண்டுக்கு இருமுறை மட்டும் ஏற்றப்படும் தங்க விளக்கு சுவாமி சன்னதியில் உள்ள மணிமண்டபத்தில் ஏற்றப்பட்டது. முன்னதாக,  வினாயகர் சன்னதி முன்பு தங்கவிளக்குக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை : ஒரே நாளில் 36 வீடுகளுக்கு சீல் வைப்பு - திட்டக்குழு அதிகாரிகள் அதிரடி

நெல்லை வண்ணாரப்பேட்டையில் வீடு கட்ட அனுமதி பெற்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாகக் கூறி 36 வீடுகளுக்கு திட்ட குழும அதிகாரிகள் சீர் வைத்தனர்.

37 views

மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

234 views

தலைவர்கள் பயின்ற பள்ளியை பார்வையிட்ட செங்கோட்டையன்...

நெல்லையில் பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்கள் பயின்ற பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

810 views

பிற செய்திகள்

இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராணுவ வீரர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

82 views

அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு - பரபரப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாளான இன்று, அர்ச்சகர்கள் திடீரென புறக்கணிப்பு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

20 views

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

28 views

திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் தாமதம் : செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறியல்

செங்கல்பட்டு வழியாக திருமால்பூர், அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதாக கூறி பயணிகள் நேற்று இரவு செங்கல்பட்டில் ரயிலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

32 views

மண் சரிவு - புதைந்த 3 தொழிலாளர்கள்...

நீலாங்கரை அருகே கழிவு நீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

21 views

வேலூர் : கள்ள சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய பொருட்கள் அழிப்பு

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பூதமலையில் கள்ளச் சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்களை பொது மக்கள் அழித்தனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.