சின்னத்தம்பி யானைக்கு மன அழுத்தம் இல்லை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற திட்டம் இருப்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
x
சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற திட்டம் இருப்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னத்தம்பி யானைக்கு மன அழுத்தம் எதுவும் இல்லை என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்