உதகை சென்ற ஆளுநர் பன்வாரிலால் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்

உதகை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, மலர் கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா வரவேற்றார்.
உதகை சென்ற ஆளுநர் பன்வாரிலால் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்
x
உதகை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, மலர் கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா வரவேற்றார். இதனை தொடர்ந்து, காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட மரியாதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். ஆளுநரை பார்க்க பழங்குடியின மக்கள் அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஆளுநருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்