8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு - 8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு

விருதுநகரில் 8 மணி நேரத்தில் 2 லட்சம் பாலீத்தீன் பைகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது
8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு - 8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு
x
விருதுநகரில் 8 மணி நேரத்தில் 2 லட்சம் பாலீத்தீன் பைகள் சேகரிக்கப்பட்டு  மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது. தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பிளாஸ்டிக் பைகளை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப விருதுநகர் இளைஞர்கள் முடிவெடுத்தனர். இதற்காக,  பள்ளி - கல்லூரி மாணவர்கள் 60 ஆயிரம் பேரை அணுகிய இளைஞர்கள், அவர்கள் மூலம் பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர். 8 மணிநேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகள் சேகரிக்கப்பட்டது கின்னஸ் சாதனை என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்