துணை முதலமைச்சருடன் விஷால் சந்திப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெற உள்ளது.
துணை முதலமைச்சருடன் விஷால் சந்திப்பு
x
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் 
நடைபெற உள்ளது. இதையொட்டி நடிகர் விஷால் தலைமையில் அச்சங்க நிர்வாகிகள்  துணை முதலமைச்சர்  பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்