வேதவிநாயகர் கோயிலில் 4 கால யாக பூஜைகள்

கும்பகோணத்தில் உள்ள வேதவிநாயகர் கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு, நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறயிருக்கிறது.
வேதவிநாயகர் கோயிலில் 4 கால யாக பூஜைகள்
x
கும்பகோணத்தில் உள்ள வேதவிநாயகர் கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு, நாளை மகா கும்பாபிஷேகம்  நடைபெறயிருக்கிறது. இதனை முன்னிட்டு, 4 கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விழாவையொட்டி தங்க கவச அலங்காரத்தில் விநாயகர் காட்சி தந்தார்.

Next Story

மேலும் செய்திகள்