"தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா ?" - அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
x
தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட தயாராக உள்ளது என்றும் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா என்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்