ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் 13 மணிநேர போராட்டத்திற்கு பின் காட்டுக்குள் விரட்டியடிப்பு

ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து வந்த இரண்டு காட்டுயானைகள் தண்ணீர் தேடி தர்மபுரி மாவட்டம் செல்லியம்பட்டி கிராம பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது.
ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் 13 மணிநேர போராட்டத்திற்கு பின் காட்டுக்குள் விரட்டியடிப்பு
x
ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து வந்த இரண்டு காட்டுயானைகள் தண்ணீர் தேடி தர்மபுரி மாவட்டம் செல்லியம்பட்டி கிராம பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது. காட்டுயானையை பார்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர்  யானைகளை காட்டுக்குள் விரட்ட  பல்வேறு முயற்சிகள் செய்தனர். சுமார் 13 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இரண்டு காட்டு யானைகளும் காட்டிற்குள் விரட்டப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்