"தனியார் உற்பத்தி செய்யும் நிலை வந்தால் வேலைவாய்ப்பு பெருகும்" - மயில்சாமி அண்ணாதுரை தகவல்

செயற்கைகோள் மற்றும் ஏவுகணைகளை தனியாரும் தயார் செய்யும் நிலை ஏற்பட்டால், வேலை வாய்ப்பு பெருகும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தனியார் உற்பத்தி செய்யும் நிலை வந்தால் வேலைவாய்ப்பு பெருகும் - மயில்சாமி அண்ணாதுரை தகவல்
x
செயற்கைகோள் மற்றும் ஏவுகணைகளை தனியாரும் தயார் செய்யும் நிலை ஏற்பட்டால், வேலை வாய்ப்பு பெருகும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் மாணவர்கள் கூட செயற்கை கோள் தயாரிக்க முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதாக தெரிவித்தார். மாணவர்கள் வகுப்பறை படிப்பை கடந்து, தொழிலகங்களுக்கு  சென்று, வேலை செய்து கற்கும் வழிமுறைகளை கல்லூரிகள் உருவாக்க வேண்டும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்