துணை முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்த மக்கள்...

திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஏ.கே.போஸின் மகன் திருமண விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பங்கேற்க உள்ளனர்.
துணை முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்த மக்கள்...
x
திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஏ.கே.போஸின் மகன் திருமண விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பங்கேற்க உள்ளனர். இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் பங்கேற்றனர்.  அங்கிருந்த குழந்தைகளும், பெரியவர்களும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஆடல் - பாடல் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். போல் நடனமாடியதை கண்டு ரசித்தார்.

Next Story

மேலும் செய்திகள்