15 மாதங்களில் 1.8 கோடி வேலை வாய்ப்புகள்

2018 ஜூலை மாதத்தில் 14.68 லட்சம் வேலைகள்
15 மாதங்களில் 1.8 கோடி வேலை வாய்ப்புகள்
x
2018 ஆண்டு நவம்பர் மாதம் வரை, 15 மாதங்களில் 1 புள்ளி 8 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய புள்ளியியல் துறை  தகவல் வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விவரங்கள் அடிப்படையில் கணக்கிடப்படும்  வேலை வாய்ப்பு தகவல்களில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகபட்சமாக 14 லட்சத்து 68 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றும்,  2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து நவம்பர் 2018 வரையிலான 15 மாதங்களில் 1 புள்ளி 8 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்