தமிழக மீன் வகைகளுக்கு இனி புதிய பெயர் : லோகோவை வெளியிட்டார் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் பிடிக்கப்படும் மீன்கள் பல்வேறு ரகங்களாக இருந்தாலும், அவற்றிற்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக மீன் வகைகளுக்கு இனி புதிய பெயர் : லோகோவை வெளியிட்டார் அமைச்சர் ஜெயக்குமார்
x
தமிழகத்தில் பிடிக்கப்படும் மீன்கள் பல்வேறு ரகங்களாக இருந்தாலும், அவற்றிற்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை எம்.ஆர்.சி நகரில் நிர்வாக கட்டிடத்தை துவக்கி வைத்த அவர், "இது நம்ம ஊரு மீன்கள்" என்ற புதிய பெயரையும், அதற்கான லோகோவையும் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆன்லைனிலும் இதே பெயரில் விற்பனை செய்யப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்