"கருப்புக்கொடி போராட்டத்தை கைவிடுங்கள்" - பொன். ராதாகிருஷ்ணன்

கருப்புக்கொடி போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கே​ட்​டுக் கொண்டுள்ளார்.
x
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை கைவிடுமாறு  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கே​ட்​டுக் கொண்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம்  இதனை தெரிவித்தார் 


Next Story

மேலும் செய்திகள்