சிறப்பு அதிரடி படை ஆய்வாளருக்கு குடியரசு தலைவர் விருது​

வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் சொரிமுத்துவுக்கு குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அதிரடி படை ஆய்வாளருக்கு குடியரசு தலைவர் விருது​
x
வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர்  சொரிமுத்துவுக்கு  குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அலுவலர்களின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. 1982-ம் ஆண்டு பணியில் சேர்ந்த அவர், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர். 

Next Story

மேலும் செய்திகள்