விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூதன போராட்டம்
விருதாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். விருத்தாசலம் அருகே குமாரமங்கலம் ஆதனூர் பகுதியில் உள்ள மனிமுக்தாரில்,
விருதாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். விருத்தாசலம் அருகே குமாரமங்கலம் ஆதனூர் பகுதியில் உள்ள மனிமுக்தாரில், மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்து தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் வாயில் துணியை கட்டி நூதன போராட்டம் நடத்தினர்.
Next Story

