தீவிரவாதிகளை பிடிக்க ஒத்திகை நிகழ்ச்சி - வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை

மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் ஆப்ரேஷன் SEA VIGIL ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகளை பிடிக்க ஒத்திகை நிகழ்ச்சி - வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை
x
மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் ஆப்ரேஷன் SEA VIGIL ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் ஈடுபட்டனர். புதன்கிழமை மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த ஒத்திகையில் மாமல்லபுரம் புறவழிச்சாலையை கடக்கும் வாகனங்களை நிறுத்தி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்டுள்ள போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்