"தமிழகத்தில் திருச்சியில் பயிற்சி கூடம்" - சிவன், இஸ்ரோ தலைவர்

பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்கான ஆய்வு மையம் தமிழகத்தில் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
x
பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்கான ஆய்வு மையம் தமிழகத்தில் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சரை சந்தித்து 14 லட்சத்திற்கான புயல் நிவாரண காசோலையை வழங்கிய பிறகு பேசிய அவர், இந்த பயிற்சி மையம் தொடர்பாக முதலமைச்சரிடம் எதுவும் பேசவில்லை எனத் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்