வெள்ளி நீர் வீழ்ச்சி வனப்பகுதியில் பற்றி எரியும் தீ

வெள்ளி நீர் வீழ்ச்சி வனப்பகுதியில் பற்றி எரியும் தீ
வெள்ளி நீர் வீழ்ச்சி வனப்பகுதியில் பற்றி எரியும் தீ
x
கொடைக்கானல் அருகே வெள்ளி நீர் வீழ்ச்சி, சிட்டி வியூ, உள்ளிட்ட வனப் பகுதிக்குள்  காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.  மழை இல்லாத காரணத்தால் புல்வெளிகள் காய்ந்தும் கருகியும் உள்ளதுடன், மலைப் பகுதிகளில் பகல் நேரத்தில் கடுமையான வெயில் நிலவுவதால், வெள்ளைப்பாறை தனியார் தோட்டப் பகுதியிலிருந்து பரவிய காட்டு தீ, வனத்துக்குள் வேகமாக படர்ந்து வருகிறது. கஜா புயலின்போது விழுந்த குங்கிலியம், வாட்டில் மரங்களிலும் பற்றி எரியத் தொடங்கியுள்ளதால்,  தீ மேலும் பரவாமல் தடுக்க வனத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்