இளையராஜா பாடலுக்கு பாலே நடனம் ஆடிய ரஷ்ய கலைக்குழுவினர்

இளையராஜா பாடலுக்கு பாலே நடனம் ஆடிய ரஷ்ய கலைக்குழுவினர்
இளையராஜா பாடலுக்கு பாலே நடனம் ஆடிய ரஷ்ய கலைக்குழுவினர்
x
கோவை மேட்டுப்பாளையத்தில் இந்திய - ரஷிய கலாச்சார நட்புறவுக்கழகம் சார்பில், தனியார் பள்ளி ஒன்றில், கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஷ்யாவை சேர்ந்த கலைக்குழுவினர், ஜிம்னாஸ்டிக் மற்றும் பாலே நடனம் ஆடியும், இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடியும் அசத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்