காட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
காட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
x
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.  தீயின் நிறத்தில் இருப்பதால் இம்மலர்களுக்கு தீ மலர்கள் என பெயர் வந்ததாக தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.  கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் பூத்து குலுங்கும் இந்த மலர்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்