எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை

நடிகர் சங்க வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.
எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை
x
எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து  மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்