கடத்தல் கும்பல் தலைவனிடம் இருந்த 21 கிலோ தங்கம் பறிமுதல்

கடத்தல் கும்பல் தலைவனிடம் இருந்த 21 கிலோ தங்கம் பறிமுதல்
கடத்தல் கும்பல் தலைவனிடம் இருந்த 21 கிலோ தங்கம் பறிமுதல்
x
சென்னை சூளைமேட்டை சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவனிடமிருந்து சுமார் 21 கிலோ தங்க கட்டிகளை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல் கும்பல் தலைவனின் வீடு மற்றும் அவனுக்கு சொந்தமான இடங்களில் வருவாய் புலனாய்வு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.  சோதனையில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 21 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடத்தல் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்