"கூட்டணி குறித்த தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் வருகிறது" - தமிழிசை சவுந்திரராஜன்

"அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை" - தமிழிசை சவுந்திரராஜன்
x
கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்