பொங்கலுக்கு தயாராகும் இயற்கை முறையில் வெல்லம்
பதிவு : ஜனவரி 06, 2019, 06:57 PM
இயற்கை முறையில் வெல்லம் தயாரிக்கும் விவசாயிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, இயற்கை முறையில் வெல்லம் தயாரிக்கும் விவசாயிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தெற்கு வெங்கநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த மருதூர் கம்மாய் பகுதி சுமார் 70 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு வரும் விவசாயி விக்னேஷ்வரன், தமது கரும்புக்கு உரிய விலை கிடைக்காததால், அதை வெல்லமாக்கி விற்றுவருகிறார். ரசாயனம் சேர்க்காது இயற்கை முறையில் எரு வைத்து உருவாக்கும் கரும்பு, அதிக விளைச்சலை தராவிட்டாலும், சொந்தமாக வெல்லம் தயாரிப்பதால் மனநிறைவுடன் இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். ஆண்டு முழுவதும் வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயி விக்னேஷ்வரன், மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்டோர் தமது வெல்லத்தை விரும்பி வாங்கிச் செல்வதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சென்னை கடற்கரைகளில் மலைபோல் குவிந்த குப்பை

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து, மாநகராட்சி ஊழியர்கள் 12 டன் குப்பைகளை ஒரே இரவில் அகற்றியுள்ளனர்.

98 views

காணும் பொங்கல் சென்னையில் பாதுகாப்பு தீவிரம்

நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுவதை யொட்டி, சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

45 views

நெல்லையில் களைகட்டிய பொங்கல் பண்டிகை

நெல்லையில் அதிகாலையிலேயே பொங்கல் களைகட்டியது. .

53 views

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் முறை

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் ரேஷன் கடைகளில் நாளை, தொடங்குவதாக தமிழ்நாடு குடிமைப் பொருள் மற்றும் உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.

156 views

பிற செய்திகள்

மடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்

சென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

7 views

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

3 views

2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலி நாட்டில் நடக்கிறது

2026 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இத்தாலி நாடு நடத்தும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் THOMAS BACH தெரிவித்துள்ளார்.

5 views

உலக கோப்பை தொடரிலிருந்து ரஸ்செல் விலகல்

இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஸ்செல் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

3 views

ஆண்டு முழுவதும் காலை இலவச உணவு - நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி தொடக்கம்

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி தினமும் இலவச உணவு வழங்கும் விதமாக விலையில்லா விருந்தகம் கடலூரில் துவங்கப்பட்டது.

65 views

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அன்புமணி வலியுறுத்தல்

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.