9-ம் வகுப்பு பாடதிட்டத்தில் புதிய மாற்றம்

மூன்று பருவத்திற்கு பதிலாக ஒரே புத்தகம்
9-ம் வகுப்பு பாடதிட்டத்தில் புதிய மாற்றம்
x
வருகிற கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பாடதிட்டத்தில் மாற்றம் செய்ய, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 9-ம் வகுப்பிற்கான பாடநூலை முப்பருவ முறையில் வழங்குவதற்கு பதிலாக ஒரே புத்தகமாக தயாரித்து வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்