பொங்கல் பண்டிகைக்கு 24 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு

தீபாவளி பண்டிகைக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது போல, பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு 24 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு
x
தீபாவளி பண்டிகைக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது போல, பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார்.சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு, வருகிற ஜனவரி 9 ம் தேதி துவங்கும் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்